Saturday, November 5, 2011

பீன்ஸ் பருப்பு உசிலி 

(c) All Rights reserved - Vijayaragavan S
1. சம பங்கு துவரம் பருப்பு மற்றும் சமையல் கடலை பருப்பு
2. மிளகாய் வற்றல் - காரத்தின் அளவுக்கேற்ப.
3. பீன்ஸ் 
4. உப்பு மற்றும் பெருங்காயம்
5. சூர்யகாந்தி எண்ணெய்

பருப்பு உசிலி:
பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்துக் கொள்ள வேண்டியது - பின் தண்ணீரை வடித்துக் கொள்ள வேண்டியது (இந்த தண்ணீரை ரசத்திற்கு உபயோகப்படும்) - மிக்ஸியில் பருப்பு வற்றல் உப்பு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை பர பர வென்று அரைத்துக்கொள்ள வேண்டியது (மையாக அரைக்க கூடாது) - இலுப்ப வாணலியில் இரண்டு கரண்டி எண்ணெய் எடுத்துக் கொள்ள வேண்டியது - நன்றாக கொதித்தவுடன் அரைத்த விழுதை அதில் போட்டு வதக்க வேண்டியது (முதலில் பேஸ்ட் போல இருப்பது வதக்க வதக்க உதிர் உதிர் ஆக மாறும்) - எண்டு பாயிண்ட் நன்றாக உதிர்ந்து போதல்.

பீன்ஸை வேக வைத்து - உப்பு சேர்த்து - பருப்பு உசிலி ஐ  சேர்த்துக் கொள்ள வேண்டியது -  மோர் குழம்போடு சாப்பிட வேண்டியது.

பீன்ஸ்-க்கு பதிலாக கொத்தவரங்காய் அல்லது வாழைப்பூ வையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Friday, October 14, 2011

Smoking and Lung cancer


Even to those who do not know exactly what is correlation this is easy to understand. Though many do know about the ill effects they still smoke. Not only they harm themselves but also the other innocents (like me). Is this not a breach of my right to live happily? No one raising questions about this, I mean the politicians, except one or two. Neither they fast unto death. This is a clear evidence that we've forgotten the richness of our heritage and culture. Sooner or later, the time would come, human race would be forced to adapt that culture, the nation which does that first will dominate that by IP rights. Nevertheless, one thing is for sure, it will not be India.
Smoking is equivalent to spitting other on his/her face.
Picture Courtesy: wikipedia.org

Saturday, September 17, 2011

Adobe Vs MS IE10 and Apple Safari

I've just gone through this post on CNET.
Why Microsoft has decided to drop Flash? Security & power conception. This is what very elaborately detailed by Steve Jobs here. Just curious to think on what would be Adobe's next move. I hope it would be a new web browser from Adobe. Isn't it?

Thursday, August 25, 2011

A Political Post

This is my comment on Arunthathi Rai's comment on Anna's Movement in Vikatan website.:

Link: http://www.vikatan.com/news.php?nid=3405

Dear All,

Poor Commentators:
One thing many of you have forgotten that it's every one's right to comment. It would be better to register your comments than reacting to another comment/commentator.

Subject of the talk:
The rationale behind this Anna Movement is all fine but please answer this question. How many of you have registered a house/land in India? When you are doing so what's the registration value? Why can not you fight against that? Why did you not register for the 100% value? If the seller did not agree or so, why have you not refused to buy that property?
Look, the corruption is at the very core level of everybody's mind. And this Lok pal bill can not remove those unless, strict rules (Legal) and other infrastructure is developed by the Government. In a case, in the registration department, one can sell a land to many others, which is not denied by the Department. Reform the land registration by a way that any one can get to know a piece of land belongs to whom and its transaction history.
So, these kinds of reform have to be done at every department and that's what I called the infrastructure. At present no one is doing it because of lack of knowledge(?!) or may be its easy for them to swindle, rob etc., (They = politicians, officials, rich Industrialists).

What's the problem with Anna?

Now, why I do not support Mr. Anna's movement? because, he is setting a wrong trend. By this way, the Government can not function. This can create an instability , chaos in the state. That can well be exploited by any foreign agency whose intention is to destabilize India. I'm not claiming like Congress that Anna is doing that. I do not know that and hence I can not comment. But in sometimes later, after in case the Babri Masjid Verdict, either party who felt they've not been given justice, would take this same method to create chaos in the Indian State.
Then how's the way out to fight against corruption?
Anna and co. should start a political party. Should contest elections and get the power and eradicate all these ill things.

About Aruntathi's comment, I have no comments :)

Indian Democracy :
Of the people; By the people and For the people**

** Conditions applyMonday, June 13, 2011

Reader in Safari 5

If you do not know before, Safari is a web browser from Apple.
Windows users can click http://support.apple.com/kb/HT3657 to know more about it.
There's a new feature in Safari, called the 'Reader'.
With this 'Reader' option one can just view the actual content of the html page and not the other distractions (Did they (apple) mean Google Ads?!). You can also save just the formatted content as a file in your filesystem.

To know more on Safari enhancements, please visit, http://www.apple.com/macosx/whats-new/features.html#safari

Thursday, November 11, 2010

சாம்பார் பொடி மற்றும் அரைத்து விட்ட குழம்பு

சாம்பார் பொடி:

கொத்தமல்லி விதை (தனியா) - 250g
துவரம் பருப்பு - 50g
கடலை பருப்பு - 50g
சிவப்பு மிளகாய் வற்றல் (நன்கு காயவைத்தது) - 200 g
வெந்தயம் - 10 g
கொத்தமல்லி வெந்தயம் இரண்டையும் தனித் தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.
மற்றவைகள் நன்கு காய்ந்து இருக்கவேண்டும்.
மாவு திரிக்கும் மிசினில் கொடுத்து திரித்துக் கொள்ளவும்.
நல்ல மிக்சியில் கூட திரித்துக் கொள்ளலாம்.

அரைத்து விட்ட குழம்பு:

கொஞ்சமாக எண்ணெய் எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வறுத்துக் கொண்டு (same proportion ) அதனுடன் வெறும் 1-2 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து 'பர பர' வென அரைத்துக் கொள்ளவும். ஒரு இழுப்பவானளியில் காய்களை (சதுரமாக நறுக்கிய உருளை, கத்திரிக்காய், அவரைக்காய், நீளமாக நறுக்கிய காரட் ) சற்று வதக்கி புளித் தண்ணீர் விட்டு (salt) நன்கு கொதித்தவுடன் (புளியின் பச்சை வாசனை போன பின் , add asafetida powder ) இந்த அரைத்த விழுதை அதன் தலையில் கொட்டி (நிறைய நேரம் கொதிக்கக் கூடாது ; தேங்காய் கொதித்தால் எண்ணெய் விட்டு taste மாறிவிடும்; சாம்பார் பொடியின் பச்சை வாசனை இருக்காது - வறுத்து விடுவதால்) ஒரு கொதி வந்தவுடன் பருப்பு சேர்த்து வழக்கம் போல அரிசி மாவு (கால் ஸ்பூன்) கரைத்து விட்டு இறக்கினால் .... அரைத்து விட்ட குழம்பு ரெடி!!

Monday, November 8, 2010

எரிசேரிஇது ஒரு டிபிகல் பிராமின் பதார்த்தம். பெயர்க் காரணம் பின்னர் தெரிவிக்கப் படும்.

சுமார் 10 மிளகுடன் கால் மூடி தேங்காய் துருவல் இரண்டையும் அரைத்துக் கொள்ளவும். இதில் ஒரு அரை கப் தண்ணீர் விட்டுக் கொள்ளுங்கள்.

வாழைக்காய் (2) மற்றும் சேனை கிழங்கு (1/4 Kg) இதன் main ingredients. இரண்டையும் சதுரமாக வெட்டிக் கொண்டு ஒரு பிரஷர் cooker இல் கீழே சேனையையும் மேலே வாழைக்காய் ஐயும் வைத்து அரைத்த விழுதை (நீர்க்க) அதில் விட்டு கொள்ளவேண்டியது. இதிலே உப்பு ஒரு டீ ஸ்பூன் (தேவை இருந்தால் பின்னர் சேர்த்துக் கொள்ளலாம்). கால் ஸ்பூன் சர்க்கரை சேர்த்தால் காய் கலர் மாறாது. ஒரு விசில் விடவும். விசில் வந்தவுடன் cooker ஐ அனைத்து விசிலை மேலே தூக்கிவிட்டு பிரஷர் ஐ ரிலீஸ் செய்து விட வேண்டும். இல்லையென்றால் காய் குழைந்து விடும், அது ஸரி அல்ல.

cooker ஐ ஓபன் செய்து கொஞ்சம் பெருங்காயம் போட்டு ஒருமுறை கிளறிவிடுங்கள். நன்றாக வாசனை வரும்.

ஒரு இழுப்பவானளியில் தேங்காய் எண்ணையில் கருவேப்பிலையை வறுத்துக்கொள்ளவும். அதிலேயே அரை மூடி (தேவையான அளவு) தேங்காய் துருவலைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். தேங்காய் சற்று செந்நிறமாக வந்தவுடன் cooker இல் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

To get a closer look on the size of the vegetables click on the photo.